Y

YouLibs

Remove Touch Overlay

146 அடி உயர முருகன் சிலை கழுகு பார்வை காட்சி...! World's tallest Muthumalai Murugan statue unveiled

Duration: 05:19Views: 27.4KLikes: 393Date Created: Apr, 2022

Channel: South Indian Food

Category: Travel & Events

Tags: south indian food

Description: 146 அடி உயர முருகன் சிலை கழுகு பார்வை காட்சி...! Salem Muthumalai Murugan Temple | World's tallest Muthumalai Murugan statue unveiled | 146 அடி உயர முருகன் சிலைக்கு குடமுழுக்கு விழா World's tallest Muthumalai Murugan statue unveiled near Tamil Nadu's Attur The world's tallest Murugan statue was opened for devotees after performing kumbabishekam (consecration) on Wednesday. The Muthumalai Murugan statue was constructed by a trust at Puthiragoundanpalayam near Attur. The 146-ft statue is taller than the Pathumalai Murugan statue (140 ft height) in Malaysia. The sculptor of this statue is Thiruvarur Thiyagarajan. He had also sculpted the Malaysia Pathumalai statue in 2006. Thousands of devotees thronged the temple on Wednesday for the consecration. For Advertisement & Sponsor: Email: mail2rprakasam@gmail.com Website : southindiancuisines.com South Indian Food YouTube: ► youtube.com/SouthIndianFood?sub_confirmation=1 South Indian Food Instagram: ► instagram.com/southindiansfoods South Indian Food Facebook: ► facebook.com/SouthIndianFood Thanks for watching, and please feel free to leave a comment, suggestion. it's the best way to keep my videos in your feed, and give me a thumbs up too if you liked this food video, thanks, I appreciate it! You could also share the video too if you liked it, that would be awesome. தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளை மிஞ்சும் விதமாக இந்த கோயில் சேலத்துக்கு அருகே உள்ளது. 146 அடி உயர கொண்டு எழுந்தருளியுள்ளது. உலகிலேயே முருகனுக்காக அமைக்கப்பட்ட சிலையில் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை 140 அடி உயரமாகும். ஆனால் இந்த சேலம் முத்துமலை முருகன் சிலையின் உயரமோ 146 அடியாகும். உலகிலேயே உயரமான சிலை இதனால் உலகிலேயே இந்த சிலைதான் உயரமான முருகன் சிலையாகும். மலேசியாவில் இந்த சிலையை வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதியே இந்த சேலம் சிலையையும் வடிவமைத்துள்ளார். ஒரு கையில் வேல் மறு கையில் ஆசி வழங்கும் திருக்கோலத்தில் முருகன் காட்சியளிக்கிறார். சேலம் முருகனின் திருமேனியில் தங்கக் கவசம் சாற்றப்பட்டுள்ளது. சுவாமி பஞ்சவர்ண நிறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார். ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்கும் விதமாக இந்த முருகன் எழுந்தருளியுள்ளார். இங்கு பக்தர்களுக்கான சிறப்பம்சம் ஒன்று உள்ளது. அதாவது திருமுகத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என நினைத்தாலும் பாலாபிஷேகம் செய்ய நினைத்தாலும் முருகன் சிலைக்கு பின்புறம் லிப்ட் வசதி உள்ளது. இந்த கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவ கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள், முருகா, அரோகரா, கந்தா என முருகனின் பெயர்களை அழைத்தனர். #worldtallestmuruganstatue #tallestmurugan #Tallestmurugan #murugan #Salem #Attur #tallest_murugan_statue_in_salem #world_tallest_murugan_statue #salem_murugan_kovil #Salem_murugan_146_feet #salem_Murugan_temple_146_feet #salem_tallest_murugan #salem_murugan_146_feet_whatsapp_status #salem_murugan_mass #salem_murugan_drone_shots #TallestMurugan #SalemMuruganStatue #salemmurugantemple146feet #salemmurugantemple146feet2021 #worldtallestmuruganstatueinsalem #worldtallestmurugantemple #worldtallestmuruganstatue #newmurugantempleinsalem #templesinsalem #famoustemplesinsalem #worldlargestmuruganstatue #salemmurugankovil #periyamurugansilai #ulagilmigaperiyamurugansilai #tallestmuruganstatueintheworld #worldbiggestmuruganstatue #murugantemplesalem #146murugantemple #salem146murugantemple #salem #Attur #Murugan #worldtallestmuruganstatueinsalem #worldtallestmuruganstatue #worldtallestmurugan #salemmuruganstatue #salemmurugantemple146feet #salemmurugantemple146feetopening #salemmuruganwhatsappstatus #murugantemplesalemtamilnadu #tamilnadu #tallestmuruganstatueinsalem #salemmurugandroneshots #salemtallestmurugandroneshots Location ======= goo.gl/maps/9bjtECEPRVtT38vd8

Swipe Gestures On Overlay