Channel: TalksOfCinema
Category: Entertainment
Tags: nayan vignesh sivannayanthara vignesh sivannayanthara loves vignesh sivannayantharanayanthara vignesh sivan lovenayan
Description: சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செஞ்சாங்க.. அப்போ செல்பி எடுக்க வந்த ஒவ்வொருவருடன் சிரிச்ச முகமா போஸ் கொடுத்தாய்ங்களாக்கும்